இந்தியாவில் 16 இலட்சத்திற்கும் அதிகமான வட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் தடை

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் செயற்பாட்டைத் தடுப்பதற்காக, 16 இலட்சத்து 66 ஆயிரம் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் மாதாந்த அறிக்கையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம்,

ஏனெனில், தீங்கு ஏற்பட்ட பின்னர் அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முன்னரே தடுப்பது மிகவும் சிறந்ததாகும் என வட்ஸ்அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்