ஆடை தொழிற்துறையை விஸ்தரிக்க நடவடிக்கை

தமது தொழில்துறையினை விஸ்தரிப்பதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறிய மற்றும் நடுத்தர தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர்.

சிறிய மற்றும் நடுத்தர ஆடை உற்பத்தியாளர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் 26ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.

தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவுக்கும், சீனவுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக போட்டித்தன்மையை ஏற்றுமதியாளர்கள் சாதகமாக பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com

சிறப்புச் செய்திகள்