இந்துருவ, யாலேகம கட்டிடப் பொருள் நிறுவனத்தில் 1490 லீற்றர் டீசல் மற்றும் 176 லீற்றர் பெற்றோல் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்துனரால் களஞ்சிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருளை மறைத்து வைத்திருந்த வர்த்தகரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் பிரகாரம் வர்த்தகரின் சேமிப்பு அறையை சோதனையிட்ட பொலிஸார் எரிபொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





