யாழ், கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயக ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்