ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், மனைவியும் மாலைதீவு தப்பியோடியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் வெளிநாடு செல்ல தமது விமானத்தை வழங்கியதை இலங்கை விமானப்படை உறுதி செய்துள்ளது.
ஜனாதிபதி, மனைவி, இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் மாலைதீவு செல்ல விமானமொன்றை வழங்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளையடுத்து, விமானம் வழங்கப்பட்டததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு, பண்டார நாயக்க விமான நிலையத்தின் குடியேற்றம், சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த விமானம் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 86





