சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி.
இப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்து வருகிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பேசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவர உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,
Dedication ❤️🔥🔥#Sivakarthikeyan #Madharaasi #PARASAKTHI pic.twitter.com/nneACOt4ze
— Cinetrends (@Cinetrendssk) October 1, 2025
Post Views: 208





