டிகர் அஜித் படங்களில் நடிப்பததை தாண்டி பல்வேறு விஷயங்களில் ஈடுபாடு காட்டி வருகிறார். கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள், கார்கள் போன்றவற்றின் மீது அவர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் அவர் சமீபத்தில் அவரது நெஞ்சில் கடவுள் புகைப்படத்தை டாட்டூவாக குத்தி இருந்த புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் தற்போது அஜித் தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் அஜித்.
அந்த வீடியோவை அஜித்தின் மேனேஜர் வெளியிட தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
#AjithKumar in complete #FocusMode at #KongunaduRifleClub 🔥#PrecisionShot 🎯 #InAction #RiflePractice #AK #AjithKumar #AK #FocusMode pic.twitter.com/2wCclpQhHI
— Suresh Chandra (@SureshChandraa) October 26, 2025
Post Views: 42





