வன்னி அரசியலுக்கு இன்னுமொரு கை 

Lyca Mobile நிறுவனத்தின் உரிமையாளர் அலிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் இலங்கை அரசியலுக்குள் மைக் சின்னத்தில் ரஞ்சன்ராமநாயக்காவை கட்சித்தலைவராகவும் National Coordinator ஆக திலகரட்ணம் டில்சாந் ஆடங்கிய கட்சியை சிங்கள பிரதேசத்திலும் அதே போல் வன்னிப்பிரதேசத்தில் கங்காறு சின்னத்தில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என 9 பெயர் கொண்ட அணிமூலம் பாராளுமன்ற தேர்தலில் வென்று அரசாங்கத்திற்கு உதவி புரிவதற்காக இலங்கையில் வளர்ந்த தமிழர் சுபாஸ்கரன் அவர்கள் ஆரம்பித்துள்ளார் இதற்கு எதிராக சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்