சோளம் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பெரும் போகத்தில் யூரியா உரத்தை வழங்குவதற்கான இணையவழி பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சோளப் பயிர்செய்கையாளர்கள் https://www.agrarian.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்படும் விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் நிறைகொண்ட யூரியா மூடை ஒன்று, 10,000 ரூபாவுக்கு வழங்கப்படவுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 71





