7 நகர சபைகள் மாநகரசபைகளாக தரம் உயர்வு

களுத்துறை, வவுனியா, பு த்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகரசபையாக தரமு யர்த்தப்பட்டுள்ளன.

அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்

அத்துடன் நீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்