கிளிநொச்சியில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்காக வந்தவர்களுக்கு 1500 ரூபாய் தருவதாக கூறிய ஏஜென்ட் ஊடாக அழைத்து வந்திருந்தார்கள்
ஆனால் அந்த ஏஜென்ட் கடைசியில் 1200 ரூபாய் ஆண்களுக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்.
எங்களுக்கு 1500 தருவதாக கூறி எங்களை அழைத்து வந்தீர்கள் இப்போது ஏன் 300 ரூபாயை குறைத்துள்ளீர்கள் என ஒரு இளைஞர் கேள்வி கேட்டிருக்கின்றார்
இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டி வந்த ஏஜென்டிடம் இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் அவரை தகாத வார்த்தையால் இவர் திட்டினார் ஏஜென்ட் அது பின்பு கைகளப்பில் முடிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன
இதில் அந்த இளைஞனும் கூட்டி வந்த ஏஜெண்டும் காயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது
பின்பு போலீசார் தலையிட்டு பிரச்சனையை தீர்வுக்கு கொண்டு வந்தனர்


Post Views: 734





