முச்சக்கர வண்டிகளுக்கான பயண கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக 120 ரூபா அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கிலோமீற்றருக்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 101





