அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலரின் விற்பனை விலை ரூ. 368.70, வாங்கும் விலை ரூ. 357.33.
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

Post Views: 87





