மூன்றாவது வாரிசு : சிவகார்த்திகேயன் குஷி

நம்ம வீட்டு பிள்ளை என அன்பாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் அண்மையில் சூரியின் கருடன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த போது தான் வெகு நாட்களுக்க பிறகு சிவகார்த்திகேயனை காண கிடைத்தது.

பின்னர் உவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த சிவகார்த்திகேயன் , ஆர்த்தி ஆகியோரின் ஒரு காணொளியை பார்த்து அதில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் , நேற்றைய தினம் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளங்களில் தனக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிந்துள்ளதாக பதவிட்டிருந்தார்.

அதில் , ஆர்தியும் ,குழந்தையும் நலம். ஆராதனாவுக்கும் , குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியையும் தொடரந்து தாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புச் செய்திகள்