சலவை இயந்திரத்துக்குள் இருக்கும் ரகசிய பட்டன்.

உடல் உழைப்பை குறைக்கவும் நேர வீண் விரயத்தை கட்டுப்படுத்தவும் அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்திருக்கும் ஒரு பொருளாக சலவை இயந்திரம் (Washing machine) உள்ளது.

அந்த சலவை இயந்திரத்துக்குள் ஒரு பட்டன் உள்ளது. அந்த பட்டன் உங்களது சலவை இயந்திரத்தை சுத்தமாக வைத்திருக்கும்.

சலவை இயந்திரத்துக்குள் ஒரு ட்ரொயர் இருக்கும் அதற்குள் நாம் சலவைத் தூளை போடுகிறோம்.

washing machine

இயந்திரம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்த தூள் தண்ணீரில் கலக்க ஆரம்பிக்கிறது.

காலப் போக்கில் இந்த சலவைத் தூள் அந்த ட்ரொயருக்குள் தங்கத் தொடங்கிவிடும். இதன் காரணமாக அங்கு அழுக்கு சேரத் தொடங்குகிறது.

அதிக ஈரப்பதத்தின் காரணமாக சிறிய பூச்சிகளும் வரத் தொடங்கும்.

ஆனால், இயந்திரத்துக்குள் இருக்கும் இந்த இரகசிய பட்டனை அழுத்துவதன் மூலம சலவைத் தூளை இயந்திரத்திலிருந்து வெளியேற்றுகிறது.

இதன் மூலம் சலவை இயந்திரம் சுத்தமாக இருக்கும்.

சிறப்புச் செய்திகள்