தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சோறு பொதி ஒன்று 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 93





