கடந்த ஐந்து நாட்களாக உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவு

கடந்த ஐந்து நாட்களாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.78 அமெரிக்க டொலராகவும், WTI பீப்பாய் ஒன்றின் விலை 87.95 டொலராகவும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்