ஜூலை 09 ஆம் திகதி பொதுமக்களால் முற்றுகை இடப்பட்ட ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 91





