ஆளி விதையை (Aali Vithai – Tamil name for flax seeds) பொடியாக்கி சுத்தமான தண்ணியில ஊறவைச்சா அது குழம்பாகிடும். அப்புறம், அதை வடிச்சு எடுத்து கண்ணுல விட்டோம்ன்னா கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிடும்! அப்புறம்… ஆளி விதையை தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே எடுத்து தினமும் சாப்பிடலாம். அது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது!”ஆளிவிதையில (Flax seed meaning in tamil) நார்சத்து அதிகம். இதை சரியான அளவில எடுத்துக்கிட்டா அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமில்ல, உடல் எடையை கச்சிதமா வச்சிக்க உதவும். இதை எடுத்துக்கிட்டா உன்ன மாதிரி இளைஞர்களுக்கு துரித உணவுகளை சாப்பிடுறதுல அதிக விருப்பம் இருக்காது. இதுல இருக்குற நார்ச்சத்து உடல்ல கெட்ட கொழுப்பு சேர்றதை தடுத்து, இதய நோய், பக்கவாதம் வராம பாதுகாக்கும்.
அப்புறம்… ஆளி விதையில லிக்னன்ஸ்’ (Lignans) அப்டின்னு ஒருவகை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமா இருக்கு. இது செல்கள்ல செயல்பாட்டை அதிகமாக்கி, தேவையில்லாத கொழுப்பை எரிக்க உதவுது. இதுல கார்போஹைட்ரேட், மாவுச்சத்து,சர்க்கரை எல்லாமே குறைஞ்ச அளவுல இருக்கு. அதனால கலோரி அளவும் குறையாவே இருக்கு.
இதுல 20% புரதச்சத்ஹார்மோன் குறைபாடுனால பெண்களுக்கு ஏற்படுற உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு, மன உளைச்சலுக்கு சிறந்த மருந்தா ஆளி விதை (Linseed in Tamil) இருக்கு. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தா, முடி உதிர்வது குறையும்; முடி வளர்றதுக்கு உதவும். இது ஒழுங்கில்லாத மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். பெண்களுக்கு அந்த நேரத்துல ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றத்தை கட்டுப்படுத்தும். து இருக்கறதால, உடல் எடை சுலபமா குறையும். அசைவம் சாப்பிடாதவங்களுக்கு புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய ஆளிவிதைதான் பெஸ்ட் சாய்ஸ்.
இதுல ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைஞ்சிருக்கு. ஹார்மோன் குறைபாடுனால பெண்களுக்கு ஏற்படுற உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு, மன உளைச்சலுக்கு சிறந்த மருந்தா ஆளி விதை (Linseed in Tamil) இருக்கு. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தா, முடி உதிர்வது குறையும்; முடி வளர்றதுக்கு உதவும். இது ஒழுங்கில்லாத மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். பெண்களுக்கு அந்த நேரத்துல ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றத்தை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராம ஆளி விதை தடுக்குது; கர்ப்பப்பைச் செயல்பாட்டையும் மேம்படுத்துது. நவீன மருத்துவ ஆராய்ச்சிகள்ல கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியமான விஷயம் என்னன்னா… ஆளி விதை புற்று நோய்களுக்கு எதிரான விஷயங்களை கொண்டிருக்கு. இதுல இருக்கும் ஒமேகா-3 மாதிரியான சத்துக்கள் புற்றுநோய்க்கு எதிரா செயல்படுது. குறிப்பா மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய்கள்ல இருந்து நம்மை பாதுகாக்குது.





