பிரதீப் ரங்கநாதனின் Dude படம் தீபாவளி விடுமுறையை குறிவைத்து கடந்த அக்டோபர் 17ம் தேதி ரிலீஸ் ஆனது.
முதல் நாளில் இருந்தே இந்த படத்திற்கு நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது.
முதல் மூன்று நாட்களில் 66 கோடி ரூபாய் வசூலித்து இருந்த நிலையில் தற்போது நான்காம் நாள் வசூல் பற்றிய விவரத்தையும் தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார்.
நான்கு நாட்களில் உலகம் முழுக்க 83 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
Post Views: 99





