பணம் ,சொத்துக்கள் இருந்தால் யார் என்றாலும் , குறிப்பாக சிங்கள கட்சிகள் என்ன ! கருணா , பிள்ளையான் போன்ற குழுவில் இருந்தவர் என்றாலும் பரவாயில்லை கட்சியில் இடம் கிடைக்கும் . தேர்தல்களில் போட்டியிடலாம்…
இங்கே பணம்,சொத்துக்கள் , செல்வாக்கு தான் முக்கியம்…
உதாரணமாக சாணக்கியன் மஹிந்தா குழுவின் விசுவாசி .. மஹிந்தவின் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்று வந்தவர் .. பணம் சொத்துக்கள் இருக்கிறது என்பதற்காக கட்சியில் இடம் கொடுத்து தமிழரசுக் கட்சி தலைமையும் கொடுக்க தயார் ….

சனாதிபதி எலக்சனில தமிழ்பொதுவேட்பாளரை ஆதரித்தமைக்காக தமிழரசுகட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரனை, கட்சியில் இருந்து நீக்கல்,உள்ளூராட்சி எலக்சனில் வேட்பாளராக போட்டியிட தடை என்று எக்கசக்கமான தீர்மானம்.
ஆனால் சனாதிபதி தேர்தலில சஜீத்தை ஆதரிக்காமல் ரணிலையும், அநுராவையும் ஆதரித்த தமிழரசுகட்சிகாறர்களுக்கு எந்த விசாரணையோ, நடவடிக்கையோ இல்லை ( மன்னார் சாள்ஷ் அண்ணன் ரணிலை ஆதரித்தவர்) இதில் இருந்து என்ன விளங்கிறது தமிழ்தேசியத்தை ஆதரித்தால் விசாரணை?
சிங்கள தேசியத்தை ஆர் கேட்டாலும் ஆதரிக்கலாம் என்னடா உங்கட கட்சி கொள்கை.
எங்கேடா இதை சொல்லமுடியும்?
சொன்னால் கோவம் வரும் மட்டக்களப்பானுகளுக்கு ஒருசட்டம்,யாழ்ப்பாணத்தானுகளுக்கு ஒருசட்டம் இது தமிழரசுகட்சியின் உபவிதி|இதை சொன்னால் பிரதேசவாதம் கதைக்கிறீர் என்று சிலர் கூறலாம். உண்மையாக யாழ்ப்பாணத்து மக்களுக்கு பிரதேசவாதம் இல்லை தமிழரசுகட்சிக்காறனுக்கு 💯வீதம் உண்டு.
Logan