உடல் எடை குறைத்து ஒல்லியான நடிகை நிவேதா தாமஸ்!

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார். இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். அதை தொடர்ந்து, இவர் கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார். சமீப காலமாக நிவேதா உடல் எடை […]

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் மதராஸி படத்தின் முதல் விமர்சனம்!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் வித்யுத் ஜாம்வால், ருக்மிணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளிவரவிருக்கும் மதராஸி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்திலிருந்து டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் […]

காதலனுடன் பிக் பாஸ் ஜாக்குலின் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின் ஆண்டாள் அழகர், ஆபீஸ், தேன்மொழி பி ஏ ஆகிய சீரியல்களில் நடித்தார். இதன்பின் வெள்ளித்திரைக்கு வந்த ஜாக்குலினுக்கு முதல் படமான கோலமாவுக்கு கோகிலா நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கிய ஜாக்குலின் டாப் 6ல் இடம்பிடித்தார். பணப்பெட்டியுடன் வீட்டிற்குள் வரமுடியாமல் போன காரணத்தினால் […]

அவன் என் கணவர் இல்லை, விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்வேதா காட்டமான புகார்!

விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. அவரது காதலர் என கூறிக்கொண்டு ஆதி என்பவர் நேற்று ஒரு பிரபல youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார். மேலும் ஸ்வேதா உடன் அவர் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார். ஸ்வேதாவின் கணவர் என அவர் கூறிய நிலையில் அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் நடிகை ஸ்வேதா தற்போது இன்ஸ்டாகிராமில் கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். “அவன் என கணவர் […]

தளபதி விஜய்யுடன் இணையும் ரஜினி, கமல், அஜித், சூர்யா?

தளபதி விஜய் தற்போது அரசியலில் முழுமையாக களமிறங்கிவிட்டார். சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, ப்ரியாமணி, நரேன், மோனிஷா, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தில் பொதுச்செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். இயக்குநர்கள் […]

கூலி இதுவரை செய்துள்ள வசூல்,அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா!

ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தனர். தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி படமாக இது இருக்கும் உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் படத்தின் மீது இருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் முதல் நான்கு நாட்களை தவிர அதன்பின் வசூல் பெரிதளவில் இல்லை. ஆனால், கண்டிப்பாக ரூ. 500 கோடியை பாக்ஸ் […]

இன்ஸ்டாவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பிக் பாஸ் தர்ஷா குப்தா!

நடிகை தர்ஷா குப்தா கடந்த வருடம் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர். அதிக நாட்கள் அவர் ஷோவில் இல்லை என்றாலும் முக்கிய போட்டியாளராக ஆரம்பத்தில் கருதப்பட்டார். 21ம் நாளே அவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனார். பிக் பாஸுக்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என தர்ஷா எதிர்பார்த்தாலும் பெரிய அளவில் எதுவும் வரவில்லை. தற்போது இன்ஸ்டாவில் தாராள கவர்ச்சியாக அடிக்கடி தர்ஷா குப்தா போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார். அவை ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின்றன. மேலும் […]