தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் படம்.. மொத்தம் இத்தனை படங்கள்!

பண்டிகை கால விடுமுறை என்றாலே எப்போதும் போட்டிபோட்டுக்கொண்டு படங்கள் ரிலீஸ் ஆகும். குறிப்பாக தீபாவளி என்றால் முக்கிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த வருட தீபாவளி ரேஸில் தற்போது பிரதீப் ரங்கநாதனின் LIK படம் குதித்து இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்து உள்ளார். வரும் தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2, துருவ் விக்ரமின் பைசன் ஆகிய படங்கள் வருவது ஏற்கனவே உறுதி ஆகி இருக்கிறது. இந்த […]
பிக் பாஸ் சீசன் 9ல் கலந்துகொள்ளும் 10 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ…

கமல் ஹாசனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பிக் பாஸ் 8 வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், தற்போது சீசன் 9-க்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் 9ல் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பிக் பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்வதற்காக ஆடிஷன் நடைபெற்று வருகிறதாம். இதிலிருந்து 10 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. குக் வித் […]
குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், எதிர்நீச்சல் சீரியல் தொடர்கிறது!

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய பின் கதைக்களம் மிகவும் பரபரப்பாக செல்கிறது. குணசேகரன் பழியை ஜனனி மீது திருப்பி தப்பிக்கலாம் என எதிர்ப்பார்த்து சில வேலைகள் செய்தார், ஆனால் ஜனனி தவறு செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இன்னொரு பக்கம் குணசேகரன் அம்மா மருத்துவமனையில் உட்கார்ந்துகொண்டு பிரச்சனை செய்கிறார். இன்றைய எபிசோட் புரொமோவில், ஜாமினில் வெளியே வந்த ஜனனி […]
நான் ஹீரோ ஆனால் அந்த படம் ஹிட்டானது அவரால் தான் – நாகார்ஜுனா

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவர் நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளிவந்தது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கூலி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாகார்ஜுனா அவரது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் நடித்த படங்களில், ‘ஆக்கரி போராட்டம்’ ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவலை நாகர்ஜுனா பகிர்ந்துள்ளார். அதில், ” ஆக்கரி போராட்டம் […]
கலைஞர் டிவியில் முடிவுக்கு வரும் மீனாட்சி சுந்தரம் சீரியல், வருத்தத்தில் ரசிகர்கள்!

கலைஞர் டிவியில் கௌரி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இரு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர நாதஸ்வரம் சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் எஸ்.வி. சேகர் கதாநாயகனாக நடித்து வரும் சீரியல் மீனாட்சி சுந்தரம். இந்த சீரியலில் நடிகை ஷோபனா கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கியது. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த மீனாட்சி சுந்தரம் சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம், […]
புதிதாக பிரச்சனையில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என நடிகை நிதி அகர்வால் தெரிவிப்பு !

ரவி மோகனின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். சமீபத்தில், விஜயவாடாவில் ஒரு கடை திறப்பு விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள நிதி அகர்வால், அரசுக்கு சொந்தமான வாகனத்தில் பயணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், விழா ஏற்பாட்டாளர்கள் தான் அவருக்கு அந்த வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று பின் அவர் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த சர்ச்சைக்கு பின் நிதி அகர்வால் எந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் தனது சொந்த […]
பிக்பாஸ் எப்போது ஆரம்பம், தொகுப்பாளர் யார்!

ரியாலிட்டி ஷோக்களின் ராஜா விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ஷோக்கள் ஒளிபரப்பாகி உள்ளது. அதில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பான ஷோ தான் பிக்பாஸ். 8வது சீசன் வரை முடிந்துவிட்டது, ஆனால் ஷோவிற்கு மக்களிடம் இருக்கும் கிரேஸ் குறையவே இல்லை. தற்போது பிக்பாஸ் 9வது சீசன் குறித்து தகவல் வந்துள்ளது. Jio Star-ன் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி ஒரு பேட்டியில், அக்டோபர் முதல் 9வது சீசன் தொடங்கும் என்றும் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் […]