மெல்போர்ன் விமான நிலையத்தில் விமானத்தில் மல்லிகைப்பூ கொண்டு சென்ற நடிகைக்கு லட்சம் ரூபா அபராதம்!

பிரபல மலையாள நடிகையான நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சென்றார். இதற்கான தன்னுடன் சுமார் 15 செ.மீ. அளவு கொண்ட மல்லிகைப்பூவை நவ்யா நாயர் கொண்டு சென்றுள்ளார் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் நடிகை நவ்யாவின் உடைமைகளை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் அதில் […]
அய்யனார் துணை சீரியலில் 3 நடிகர்கள் புதிய என்ட்ரி!

அய்யனார் துணை, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்ற 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை போராட்ட கதை. இதில் நடிக்கும் நடிகர்களுக்கு என்றே அமைக்கப்பட்ட கதையாக அம்சமாக உள்ளது, எல்லா நடிகர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. கடைசியாக ஒளிபரப்பான கதையில் நிலா சோழனிடம் இருந்து விவாகரத்து பெறும் முயற்சியில் இருக்கிறார். ஆனால் சோழனோ கண்டிப்பாக விவாகரத்து கொடுக்க மாட்டேன் என கூறி வருத்தப்படுகிறார். நிலா-சோழன் விவாகரத்து விஷயம் ஒருபக்கம் செல்ல இன்னொரு பக்கம் பாண்டியன் […]
லப்பர் பந்து படத்திற்கு பின் 100 கதைகளை நிராகரித்துவிட்டேன், அட்டகத்தி தினேஷ் Interview!

லப்பர் பந்து படத்தில் கெத்து என்ற ரோலில் நடித்தததற்கு தினேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் வந்தது. ஆனால் அந்த படத்திற்க்கு பிறகு தான் 100 கதைகளை வேண்டாம் என நிராகரித்துவிட்டதாக தினேஷ் கூறி இருக்கிறார். காரணம் என்ன? முழு பேட்டி இதோ.
சினிமாவில் நுழைந்த இன்பநிதி!

முதலில் தயாரிப்பாளராக சில படங்கள் தயாரித்து, அதன் பின் ஹீரோவாக அறிமுகம் ஆகி தற்போது துணை முதமைச்சராக இருந்து வருகிறார் உதயநிதி. பதவி ஏற்றபிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மேலும் ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்தும் விலகிவிட்டார். இந்நிலையில் தற்போது அப்பா ரூட்டில் இன்பநிதி ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் சிஇஓ ஆக பதவி ஏற்று இருக்கிறார். மேலும் அவர் நடிப்பு பயிற்சி வகுப்பில் இருக்கும் வீடியோவும் சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது. அதனால் விரைவில் […]
சின்னத்திரையில் களமிறங்கும் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி இப்போது ரசிகர்கள் கவனிக்கும் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். சின்ன சின்ன வேடத்தில் நடித்து அசத்தியவர் புதிய பாதை படத்தை இயக்கியும், நடித்தும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். பின் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கியவர் நீ வருவாய் என, அழகி, அம்புலி என பல வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தினார். இப்போது படங்கள் இயக்குவது, படங்களில் நடிப்பது என பிஸியாக […]
பிக்பாஸ் 9வது சீசன் குறித்து விஜய் டிவி அறிவித்த அப்டேட்.

பிக்பாஸ், தமிழ் சின்னத்திரையில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு ஷோ. ஹிந்தியில் பல வருடங்களுக்கு முன்னே தொடங்கப்பட்ட இந்த ஷோவின் 19வது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கடைசியாக 8வது சீசன் ஒளிபரப்பாகி முடிந்தது, ரசிகர்கள் 9வது சீசனிற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் குழு தரப்பில் இருந்து செப்டம்பர் மாதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விஜய் டிவி குட் நியூட் கூறியுள்ளார். அதாவது தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் […]
மூன்று நாட்களில் Lokah திரைப்படம் செய்துள்ள வசூல்!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் நாயகியாக இருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் தமிழில் வெளிவந்த ஹீரோ, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளிவந்த திரைப்படம் Lokah: Chapter 1- Chandra. சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் டாமினிக் அருண் இயக்கியிருந்தார். முன்னணி ஹீரோ துல்கர் சல்மான் இப்படத்தை தயாரிக்க நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக […]