பல்டி திரைப்பட திரை விமர்சனம்!

உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷான் நிகம், சாந்தனு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி என பல பிரபலங்கள் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பல்டி எப்படியுள்ளது, பார்ப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே பஞ்சமி கபடி குழுவை சார்ந்த ஷான் நிகம், சாந்தனு அவருடைய நண்பர்கள் ஒரு கொலை செய்கின்றனர், அங்கிருந்து இவர்கள் யார் என்று படம் தொடங்குகிறது. பஞ்சமி, பொற்றாமரை இரண்டு கபடி டீம்-க்கும் எப்போதும் கடும் போட்டி நடக்கிறது, பொற்றாமரை டீம் செல்வராகவன் வைத்துள்ளார், அவர் ஜெட் ஸ்பீடில் […]
குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் இவரா?

ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக பல மாற்றங்களை குக் வித் கோமாளி சந்தித்திருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு தனி வரவேற்பை மக்கள் கொடுத்து வருகின்றனர். குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால், யார் வெற்றியாளர் என்பது குறித்த விவரம் […]
கூலி படத்தால் கடும் அப்செட், ஏமாற்றத்தில் நடிகை ரெபா மோனிகா ஜான்!

பிகில் படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் ரெபா மோனிகா ஜான். அவர் ரஜினியின் கூலி படத்திலும் நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் அவரது காட்சிகள் அதிகம் வரவில்லை. அது பற்றி தற்போது அப்செட்டில் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். “என்ன சொல்வது. நிஜமாகவே நான் upset ஆக இருக்கிறேன். ஏமாற்றம் தான் அடைந்தேன். இன்னும் என்னால் படத்தில் மிக அதிகமாக கொடுத்திருக்க முடியும். எனக்கு தெரியும்.” “ஆனால், சில விஷயங்கள் நாம் எதிர்பார்ப்பது போல நடப்பதில்லை. […]
AK 64 அப்டேட் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, அஜித்தின் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தரமான ஃபேன் பாய் சம்பவம் என பலரும் கூறினார்கள். குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் ஆதிக் கூட்டணி அமைத்துள்ளார். AK 64 படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், […]
நடிகை அனுஷ்கா கெரியர் நாசமாக காரணமான படம்!

டிகை அனுஷ்கா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோயினாக இருந்தார். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி அருந்ததீ போன்ற பல ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் அவர் எடுத்த ஒரே ஒரு முடிவு மொத்த கெரியரையும் காலி செய்துவிட்டது என ரசிகர்கள் தற்போதும் கூறி வருகிறார்கள். இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் அவர் தனது உடல் எடையை கூட்டி நடித்த பிறகு அவர் அதிகம் குண்டாகி அதன் பின் […]
வீட்டில் விசேஷம், அதற்குள் உயிரிழந்த நடிகர் ரோபோ ஷங்கர்,சோகத்தின் உச்சத்தில் குடும்பத்தினர்!

ஸ்டாண்டப் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் பிரபலமான இவருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகம் நடித்து வந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் தான் குணமாகி மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கினார். ஆனால் அதற்குள் ரோபோ ஷங்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடைசியாக சன் டிவியின் டாப் குக்கூ டூப் குக்கூ, விஜய் டிவியில் அது […]
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி பின் வெள்ளித்திரையில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தார் ரோபோ ஷங்கர். சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் சில தினங்களுக்கு முன் திடீரென மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவர் சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பார்த்தனர். தீவிர […]