பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட சிறந்த தமிழ் படங்கள்!

ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அதே கதையை உடனே மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வது வாடிக்கையான ஒன்று தான். அப்படி தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் ஆகி அதன் பின் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம். கஜினிஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி சூர்யா, அசின் நடித்து இருந்த இந்த படம் தமிழில் பெரிய ஹிட் ஆனது. அதன் பின் ஹிந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அமீர் கான் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஹிந்தியிலும் […]

வாட்டர் மெலன் சுதாகருக்கு விஜய் சேதுபதி கொடுத்த நோஸ் கட்!

பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. துவக்க நிகழ்ச்சியில் முதலில் விஜய் சேதுபதி மொத்த வீட்டையும் சுற்றி காட்டினார். அதன் பிறகு போட்டியாளர்களை அறிமுகப்படுத்த தொடங்கினார். முதல் ஆளாக வாட்டர் மெலன் சுதாகர் தான் போட்டியாளராக வந்தார். தான் டாக்டர் என்றும் இங்கு டைட்டில் ஜெயித்தால் அந்த பணத்தை சொந்தமாக பெரிய பிஸியோதெரபி மருத்துவமனை கட்டி குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கப்போவதாக அவர் கூறினார். திவாகரை உள்ளே அனுப்பும் முன் உங்களுக்கு யாருக்காவது […]

தொடங்கியது பிக் பாஸ் 9 ஷூட்டிங்!

பிக் பாஸ் 9ம் சீசன் நாளை முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது. ஓப்பனிங் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப இருக்கிறார். இன்று துவக்க நிகழ்ச்சியின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் 9 ஷோவின் முதல் போட்டியாளராக ராம்போ என்ற புதுமுக மாடல் ஒருவர் தான் அனுப்பப்பட்டு இருக்கிறார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் கெமி வீட்டுக்குள் வந்திருக்கிறார். அடுத்தடுத்து வரும் போட்டியாளர்கள் யார் […]

கன்னடத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக ரிஷப் மற்றும் ருக்மிணி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எலோ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் எண்ட்ரி கொடுத்த இவர், ஏஸ் மற்றும் மதராஸி என இரு திரைப்படங்களில் இரு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துவிட்டார். ருக்மிணி வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த காந்தாரா படத்தின் Prequel-ஆக […]

25 லட்சம் தரேன் உங்களால் 10 வயது குழந்தையை மீண்டும் தரமுடியுமா,விஜய்யிடம் எஸ். வி. சேகர் கேள்வி!

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சமீபத்தில் ஏற்பட்ட கரூர் பிரச்சனை தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், நேற்று வேதனை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ குறித்து பல […]

இட்லி கடை படத்தின் முதல் விமர்சனம்!

நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் இட்லி கடை படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை படம் நாளை திரையரங்கில் வெளிவரவுள்ளது. இப்படத்தை Dawn பிக்சர்ஸ் மற்றும் Wunderbar பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் இரண்டாவது முறையாக நடித்துள்ளார். ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, […]

மதியாதார் வாசலை மிதியாதே, குக் வித் கோமாளி ஷோ குறித்து KPY சரத் பதிவு!?

குக் வித் கோமாளி, தமிழ் சின்னத்திரையில் வெற்றியின் உச்சமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. இந்த ஷோவின் முக்கிய கான்செப்ட் சமையல் என்றாலும் அதில் கோமாளிகள் செய்யும் காமெடிகள் தான் ஷோவின் ஹைலைட்டே. ஆனால் இந்த 6வது சீசனில் கோமாளிகள் மட்டும் இல்லை, போட்டியாளர்கள், நடுவர்கள், தொகுப்பாளர், சிறப்பு விருந்தினர்கள் என அனைவருமே இந்த முறை மாஸ் காட்டிவிட்டார்கள். மக்களை சிரிக்க வைக்க என்னவெல்லாம் செய்யலாமோ அதை செய்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி 6வது […]