15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்,கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி சினிமாவில் நாயகியாக கலக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் 2013ம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் தனுஷ், சிவகார்த்திகேயன், வி4ய், விக்ரம், சூர்யா, விஷால் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் […]

பிக்பாஸ் சீசன் 9ல் திவாகர் மீது காதலில் விழுந்த அரோரா!

பிக்பாஸ் வீட்டில் புதிதாக முளைத்திருக்கும் வாட்டர்மெலன் திவாகர்- அரோரா காதல் கதை ஆடியன்ஸையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9ன் முதல் வாரம் முடிந்துள்ள நிலையில் ப்ரவீன் காந்தி எவிக்‌ஷன் ஆகியுள்ளார். ப்ரவீன் காந்தி வீட்டிற்குள் இருந்தபோது, நல்ல கண்டெண்ட் செய்ய வேண்டுமென்றால் நாம் இருவரும் காதலிப்போம் என அரோராவிடம் பேசியது வைரலானது. ஆனால் ப்ரவீன் காந்தி சென்ற பிறகு இந்த ஐடியா வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரோடு செட் ஆகியிருப்பதாக தெரிகிறது. […]

கருப்பு சேலையில் கெட்டி மேளம் சீரியல் நடிகை சௌந்தர்யா ரெட்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கெட்டி மேளம். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சௌந்தர்யா ரெட்டி. இவர் இதற்கு முன் மீனாட்சி பொண்ணுங்க எனும் சீரியல் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சௌந்தர்யா ரெட்டி, தனது போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது கருப்பு சேலையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சௌந்தர்யாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ

திருமணம் பற்றி வைரலான செய்தி, ஹனிமூன் பற்றி நடிகை த்ரிஷா போட்ட பதிவு!

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் கனவுக் கன்னியாக வாழ்பவர் நடிகை த்ரிஷா. 42 வயதிலும் அழகு மற்றும் Fitnessஸில் இளம் நாயகிகளுக்கு சவால் விடுகிறார். தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா திருமணம் எப்போது என கேட்காத ரசிகர்களே இல்லை. நாயகியாக வலம் வர பெரிய ரீச் கொடுத்தது விக்ரமின் சாமி படம் தான். பின் லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, […]

நடிகை எமி ஜாக்சனா உடல்எடை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டாரே!

மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி நிறைய போட்டிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்த துறையால் தான் அவருக்கு தொடர்பே இல்லாத தமிழ் திரைப்பட உலகம் சினிமாவில் நடிக்க வைத்தது. ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, கெத்து, எந்திரன் 2.0, தேவி என தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் […]

நாயகனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன்!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ். நடிகரும், துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் இந்த நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். உதயநிதி அரசியலில் முழுமையாக இறங்கியுள்ளதாக அந்த தயாரிப்பு நிறுவன பொறுப்பில் இருந்து விலக தற்போது அந்த பொறுப்பை அவரது மகன் இன்பன் உதயநிதி ஏற்றுள்ளார். சமீபத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை திரைப்படம் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் […]

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில்!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் டாப்பில் இருப்பது சன் மற்றும் விஜய் தான். முதலில் சீரியல்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் டாப்பில் இருக்கிறார்கள் சன் டிவி. அவர்கள் சீரியல் என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் கெத்து காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். டிஆர்பியில் கலக்கும் இந்த 2 தொலைக்காட்சிகளை தாண்டி ஜீ தமிழும் முன்னேறி வருகிறது. சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கான விருது விழா […]