வெளிவந்தது தனுஷின் 54வது படத்தின் அப்டேட்!

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அடுத்து தனுஷின் நடிப்பில் இட்லி கடை திரைப்படம் வெளியானது. அடுத்து தனுஷ் போர் தொழில் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் D54 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் […]
2 நாட்களில் உலகளவில் பைசன் படம் செய்துள்ள வசூல்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் காளமாடன் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடித்திருந்தார். இவருடன் இணைந்து பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொரு நாளும் பார்ப்போம். அந்த வகையில், பைசன் படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பைசன் […]
பிக்பாஸ் 9ல் என்ட்ரி கொடுக்கப்போகும் சின்னத்திரையின் ரியல் ஹிட் ஜோடி!

பிக்பாஸ் 9, தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ. கடந்த அக்டோபர் 5ம் தேதி விஜய் டிவியில் இந்த ஷோ 20 போட்டியாளர்கள் பங்குபெற மாஸாக தொடங்கியது. முதல் வார முடிவில் இரண்டு பேர் வெளியேறிவிட்டார்கள், நந்தினி என்னால் இந்த நிகழ்ச்சியில் விளையாட முடியாது என கூறி அவரே வெளியேறிவிட்டார். பின் முதல் வார முடிவில் பிரவீன் காந்தி, விஜய் சேதுபதியால் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இந்த பிக்பாஸ் 9 சீசன் ஒரே […]
விஜய் டிவி சூப்பர் சிங்கர் 11 போட்டியாளர் ஆப்ரகாமிற்கு சொந்த அம்மா-அப்பா இல்லையா,எமோஷ்னல் வீடியோ!

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது. இதில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, கேம் ஷோக்கள் இப்படி இதில் நிறைய ஹிட் ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன. அப்படி பல சீசன்கள் சீனியர்கள்-ஜுனியர்கள் என மாறி மாறி ஒளிபரப்பாகி இப்போது சூப்பர் சிங்கர் 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டில் நிகழ்ச்சி நடக்க இந்த வாரம் அன்புள்ள அம்மா சீசன் தான் ஒளிபரப்பாகிறது. போட்டியாளர்கள் அனைவரும் […]
பிரதீப் ரங்கநாதன் உதவியாளருக்கு கொடுத்த சர்ப்ரைஸ், கண்கலங்கிய உதவியாளர்!

லவ் டுடே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரூ. 100 கோடி வசூல் நாயகனாக மாறினார் பிரதீப் ரங்கநாதன். இதை தொடர்ந்து இவர் நடித்த டிராகன் படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. இந்நிலையில், பிரதீப்பின் உதவியாளர் சேகர் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, டிராகன்’ திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அன்றைய தினம் பிரதீபின் உதவியாளருக்கு அது வழங்கப்படாமல் தவறி விட்டது. […]
வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட அதிரடி அப்டேட்!

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
40 வருட முன்னணி மிகப்பெரிய பொழுதுபோக்கு சேனல் மூடப்படுகிறது, வேதனையில் ரசிகர்கள்!

மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சம் தொலைக்காட்சி. இதில் கடந்த 40 வருடங்களாக மக்களை மகிழ்வித்து வருகிறது MTV. ஆங்கில மியூசிக் சேனலான MTV கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நியூயார்க் நகரை தலைமையகமாக கொண்ட MTV, பாரமவுண்ட் மீடியா பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் நெட்வொர்க்ஸ் பிரிவின் MTV என்டர்டெயின்மென்ட் குரூப் துணை பிரிவின் முதன்மை சொத்து ஆகும். இந்த நிலையில், 40 வருடங்களாக செயல்பட்டு வரும் MTV-யின் ஒளிபரப்பு நிறுத்தப்படப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற டிசம்பர் 31ஆம் தேதி […]