மணிரத்னத்தை திருமணம் செய்ய சுஹாசினி போட்ட கண்டிஷன்!

தமிழ் சினிமா இல்லை எல்லா மொழி சினிமாவிலும் ரசிகர்களுக்கு பிடித்த நிஜ நட்சத்திர ஜோடி உள்ளார்கள். அப்படி 80களில் முன்னணி நாயகியாக கலக்கிய சுஹாசினி, இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரை திருமணம் செய்ய நடிகை சுஹாசினி ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். திருமணத்தின் போது சுஹாசினி தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்தார், ஆனால் மணிரத்னம் அப்போது ஒரு சாதாரண இயக்குனராக இருந்தார். மணிரத்னம் முதலில் சுஹாசினியிடம் காதலை வெளிப்படுத்திய போது சுஹாசினி முதலில் நிராகரித்துள்ளார். […]
இந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (11.11.2025) காலை மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் காலமானதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 89 என்பதுடன் தர்மேந்திராவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, பாலிவுட் ட்டின் […]
ரிலீஸுக்கு முன் ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல்!

ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், கௌதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் மாலை 6.03 மணிக்கு வெளியாகிறது. வருகிற […]
காதலை உறுதி செய்த சமந்தா!

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் காதலை பற்றி சமந்தா வாய்திறக்காமல் தான் இருக்கிறார். இந்நிலையில் சமந்தா பார்ட்டி ஒன்றில் காதலர் ராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. நெருக்கமாக போஸ் கொடுத்து அவர் காதலை உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தலைவன் தலைவி இயக்குநர் பாண்டிராஜின் அடுத்த படம்!

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி இருந்த தலைவன் தலைவி படம் பெரிய ஹிட் ஆகி இருந்தது. நல்ல வசூலை குவித்து இருந்த இந்த படத்தை பசங்க புகழ் இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கி இருந்தார். இந்நிலையில் பாண்டிராஜ் அடுத்து யாருடன் கூட்டணி சேர போகிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணை தான் பாண்டிராஜ் அடுத்து இயக்க போகிறாராம். இது இரண்டு ஹீரோ கதை என்றும் […]
இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுத்துள்ள அஜித்!

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்தது. ஆனால், இதில் குட் பேட் அக்லி படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. GBU படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. திரையுலகில் உள்ள பிரபலங்கள் குறித்து நமக்கு தெரியாத விஷயங்கள் […]
அல்லு அர்ஜுன் தம்பிக்கு நிச்சயதார்த்தம், பெண் யார் தெரியுமா?

நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நயனிகா என்ற பெண் உடன் தான் அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. கடந்த பல வருடங்களாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திரும்ணம் நடைபெறுகிறது. நயனிகா ரெட்டி ஒரு பிரபல தொழிலதிபரின் மகள் என கூறப்படுகிறது. இந்த விழாவில் அல்லு […]