நான் கண்டுகொள்வதே இல்லை, கீர்த்தி சுரேஷ் அதிரடி!

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தியிலும் அவர் ஒரு படம் நடித்தார். ஆனால் அந்த படம் பிளாப் ஆனது. தற்போது மீண்டும் தமிழ் தெலுங்கில் அவர் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னை பற்றி வரும் ட்ரோல்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். சினிமாவுக்குள் வந்து 12 வருடம் ஆனாலும் எனக்கு இப்போது தொடங்கியது போல தான் இருக்கிறது. கடலில் ஒரு துளியை தான் நான் அறிந்து […]

டாப் இடத்திற்கு வந்த சிறகடிக்க ஆசை!

டிவி சேனல்கள் இடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருக்கிறது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சமீப காலமாக பின்னடைவை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் நல்ல ரேட்டிங் பெற்று விஜய் டிவியின் நம்பர் 1 தொடராக மாறி இருக்கிறது. ரோகிணி சிக்குவது போல காட்டப்பட்ட காட்சிகள் தான் ரேட்டிங் அதிகரிக்க காரணம். சன் டிவியின் மூன்று முடிச்சு […]

பார்வதி கூட சேர்ந்தது தப்பு,பிக் பாஸ் திவாகர் Interview!

பிக் பாஸ் 9ம் சீசனில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆன திவாகர் அளித்த exclusive பேட்டி இதோ. பார்வதி உடன் சேர்ந்தது தான் செய்த தவறு என கூறி இருக்கிறார் அவர். முழு பேட்டி இதோ.

என் மகள் அந்த துறையில் சாதிப்பாள் என நினைத்தேன் – தேவயானி பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. 1993ல் ஷாத் பஞ்சோமி என்ற பெங்காலி படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானர் 1995ல் தொட்டாச்சிணுங்கி படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் கால் பதித்தார். அதன்பின் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் அஜித்துடன் அவர் நடித்த காதல் கோட்டை படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. பூமணி, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, தொடரும், நீ வருவாய் என, மூவேந்தர், பாட்டாளி, சமஸ்தானம், ஒருவன், தென்காசிப்பட்டணம் போன்ற படங்கள் […]

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி யார் என்று தெரிகிறதா?

திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளிவரும்போது அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அப்படி பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நடிகை கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் உலகளவில் ரூ. 855+ கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் இந்திய சினிமாவில் 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. அது […]

நான் கைதாகவில்லை, நடந்தது இதுதான்.. பிக் பாஸ் தினேஷ் உண்மை விளக்கம்!

சீரியல் நடிகர் தினேஷ் தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிரபல நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும்போது தான் ரச்சிதாவுடன் மீண்டும் சேர விருப்பப்படுவதாக தினேஷ் கூறினார். ஆனால் ரச்சிதா அதற்கு வாய்ப்பே இல்லை என கூறி விவாகரத்து வழக்கை தொடர்ந்து நடத்தினார். இந்நிலையில் நடிகர் தினேஷ் நெல்லையில் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் பணம் […]

கும்கி 2 பட ரிலீசுக்கு தடை, நீதிமன்றம் போட்ட உத்தரவு!

பிரபுசாலமன் இயக்கத்தில் 2012ல் வெளியாகி பெரிய ஹிட் ஆன படம் கும்கி. அதன் இரண்டாம் பாகத்தை தற்போது பிரபு சாலமன் இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தற்போது நீதிமன்றம் அதற்கு தடை விதித்து இருக்கிறது. 2018ல் கும்கி 2 படத்தை தயாரிக்க 1 கோடி 50 லட்சம் ரூபாயை கடனாக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் பிரபு சாலமன் கடனாக வாங்கி இருக்கிறார். அந்த தொகையை படத்தின் […]