புக்கிங்கிலேயே மாஸ் வசூல் செய்துள்ள ரஜினியின் கூலி!

தமிழகத்தில் நாளை எல்லா திரையரங்குகளும் திருவிழா கோலமாக இருக்கப்போகிறது, காரணம் அனைவருக்கும் தெரிந்தது தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கூலி படம் நாளை (ஆகஸ்ட் 14) படு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினியை தாண்டி நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், ஸ்ருதிஹாசன், சிறப்பு வேடத்தில் அமீர்கான் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் படத்தில் தயாராகியுள்ள பாடல்கள் எல்லாம் ஹிட் தான், மோனிகா பாடல் இப்போது யூடியூபில் டிரெண்டிங்கில் தான் உள்ளது. படத்திற்கான […]

நடிகை ஜோதிகாவின் குடும்ப புகைப்படம்!

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. ஹிந்தியில் அறிமுகமான இவர், தமிழில் வாலி படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். இதன்பின் குஷி, முகவரி, பூவெல்லாம் கேட்டுப்பார் என தொடர்ந்து ஹிட் கொடுத்தார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் அறிமுகமாகி சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் தற்போது […]

தலைவன் தலைவி படம் இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா!

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மேலும் சரவணன், செம்பன் வினோத், தீபா, மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். குடும்ப கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இயக்குநர் பாண்டிராஜுக்கு தரமான […]

மலேசியாவில் அமோக வரவேற்பை பெரும் கூலி  திரைப்படம்!

லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். அமீர் கான், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியுள்ளது. கூலி திரைப்படத்திற்கு உலகெங்கும் ப்ரீ புக்கிங்கில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மலேசியாவில் துவங்கி […]

இந்திய நடிகை மீரா மிதுனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நடிகை மீரா மிதுனைக் கைது செய்து வரும் 11ஆம் திகதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரான் சாம் அபிஷேக் ஆகியோர் பட்டியலினத்தவர்கள் மீது அவதூறு கருத்துத் தெரிவித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பட்டியலின மக்களை அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட […]

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71. இசையமைப்பாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கிய மதன் பாப், பின்னாளில், குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்தவர் மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி இவருக்கு சுசிலா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப், அதற்காக சிகிச்சை பெற்று மீண்டதாக கூறப்படும் நிலையில், இன்று மாலை 5 […]

மமிதா பைஜுவை தொடர்ந்து சூர்யா படத்தில் இணையும் சூரி பட நடிகை!

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பு’ இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையில், ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மமிதா பைஜு கதாநாயகியாக […]