வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த வழிபாட்டு நிகழ்வு நேற்றையதினம்(18) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர் பல்வேறு இடங்களிற்கும் செல்லவுள்ளார்.
இதனொரு அங்கமாகவே நேற்று மாலை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகளில் அவர் ஈடுபட்டார்.
Post Views: 187