5 நாட்களும் வாகன வருமான வரி அனுமதி பத்திரத்தை விநியோகிக்க தீர்மானம்

வாரத்தின் ஐந்து நாட்களும் மேல்மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரத்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதான செயலாளர் சீ.ஜயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள மேல் மாகாண வாகனங்களின் வருமானவரி அனுமதி பத்திரங்களுக்கான அபராதம் அறவிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்