பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன, வசந்த யாப்பா பண்டார உள்ளிட்டோரும் கையொப்பமிட்டுள்ளனர்
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 88





