ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகுவதாக கூறியுள்ளார். ஆனால் முப்பது ஆண்டுகளாக ஜனாதிபதியாவதற்கு கனவு கண்டு கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என நான் நம்பவில்லை என சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் உறுப்பினர்களுக்கும் அரசியல் தவைவர்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே சாணக்கியன் எம்.பி இதனை தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 110





