ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த போராட்டக்காரர்கள்

ஆர்வலர்களால் படையெடுக்கப்பட்ட தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல், ஆர்வலர்கள் தேசிய தொலைக்காட்சியில் நுழைந்து நேரடி செய்தி ஒளிபரப்பில் இணைந்தனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் முற்றுகை

நாட்டின் தேசிய தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்