யாழில் இருந்து வந்தவர்களால் கிளிநொச்சியில் அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (24) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த போராட்டம் இன்றையதினம் யாழில் இருந்து வந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
முக்கிய குறிப்பு
யாழ்ப்பாணத்தில் 169 மதுசாலைகள் இருக்கிறது
கிளிநொச்சியில் 19 இருக்கிறது (இதில் மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் பெயரில் இருக்கிறது)
இந்த ஆர்ப்பாட்டம் சுமந்திரன் ஆதரவாளர் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது
வெளியாகியது Bar Permit லிஸ்ட்! சிக்கினார் சுமந்திரன்! முழு விவரம் அழுத்தி பார்க்கவும்
Post Views: 267