சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகஸ்ட் மாத இறுதியில் சர்வதேச நாணயநிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 102





