பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு விஜயம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அவர் சந்தித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்திற்குச் செல்ல நேரம் ஒதுக்கியமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் கட்சி அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்