6 முதல் 8 வரை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்கள்:
பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

CC வலயம்:
காலை 6 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள்

MNOXYZ வலயங்கள்:
காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்