நாளையும் எதிர்வரும் 14 ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி A முதல் L மற்றும் P முதல் W வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சிமுறையில் ஒருமணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 86





