தேசிய எரிபொருள் அட்டை முறைமை கடினமானது – ஹர்ஷ

வாகன உரிமையாளர்களுக்கான கோட்டா முறையின் கீழ் வாராந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று (16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்வது கடினம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

குறித்த இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்கள் ஆகியும் பலமுறை முயற்சித்தும் உரிய இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யமுடியவில்லை என அவர் அந்த டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவருக்குப் பதிலளித்ததில், அந்த ட்விட்டர் செய்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பதில்கள் வந்ததைக் காண முடிந்தது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்