கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின பேரணி 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.

மே தின கூட்டத்துக்கு முன்பு எழுச்சி பேரணி மற்றும் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் வாகன ஊர்திகளும் கிளிநொச்சி சித்திவிநாயகர் முன்றலில் இருந்து மத்திய கல்லூரி மைதானம் வரை முன்னெடுக்கப்பட்டது.

சிறப்புச் செய்திகள்