உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று 95.66 டொலராக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இது 99.91 டொலராக இருந்தது.
WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.80 டொலராகப் பதிவாகியுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 87





