Lanka IOC யிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசல் கொள்வனவு!

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இலங்கைக்கு டீசல் கிடைக்கும் வரை லங்கா ஐஓசியிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசலைக் கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்தார்.

அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இவ்வாறு டீசல் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் டீசல் உடன் வருகை தரும் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் வரை மேற்படி நடவடிக்கைகளுக்காக இந்த டீசல் தொகை கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்