27 க்கு அதிகமான வாகனங்களுடன் இயங்கிய யாழ் மாநகர சபை திண்மக்கழிவு அகற்றும் செயல்பாடு தற்போதைய இடர்கால நிலையில் டீசல் தட்டுப்பாடு காரணமாக 9 வாகனங்களுடன் புதிய முறையில் நடைமுறை படுத்தப்படுகிறது.
அதனை இரண்டாவது நாளாக யாழ் மாநகர சபை உறுப்பினரும் சுகாதார குழு தலைவருமான வரதராஜன் பார்த்திபன் நேரடியாக சென்று புதிய தின்மக்கழிவு அகற்றால் முறையினை ஆய்வு செய்த போது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com








Post Views: 71





