இலங்கையின் பிரதான வீதி நிலம் தாழிறங்கிய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

கிங்ஓயா பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சுற்றுலா ஹோட்டல்களை அண்மித்துள்ள பகுதியிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலம் தாழிறங்கள் அபாயமட்டத்தை அடைந்துள்ளதாகவும் இதனால் பாரிய ஆபத்துக்கள் காணப்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்