மாகாண சபைத் தேர்தலை நடத்தவும், ஜனநாயக இடைவெளியை விரிவாக்கம் செய்யவும் இலங்கையை ஊக்குவிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தை நாடும் இலங்கையின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜதந்திரி, இன்றைய தினம் நாட்டில் பல்வேறு சந்திப்புக்களை நடத்த உள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் நீங்கள்
இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com