ஐநாவில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இந்த திட்டவரைபு பலவீனமாக உள்ளதாகவும், எதிர்ப்பார்த்ததை விட பின்னடைவாக உள்ளதாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஐநாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர் என்று மூத்த ஊடகவியலாளர் கோபிநாத் ஜெயச்சந்திரன் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த பிரேரணையின் அறிமுகபகுதியிலே சில சொற்பிரயோகங்களை அகற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Post Views: 276





