இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 27 சதம் விற்பனை பெறுமதி 368 ரூபா 50 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 433 ரூபா 31 சதம். விற்பனை பெறுமதி 450 ரூபா 69 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 378 ரூபா 55 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபா 68 சதம். விற்பனை பெறுமதி 390 ரூபா 70 சதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 277 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 289 ரூபா 99 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 247 ரூபா 90 சதம் விற்பனை பெறுமதி 259 ரூபா 57 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 79 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 54 சதம்.
பஹ்ரேன் தினார் 957 ரூபா 52 சதம், ஜோர்தான் தினார் 509 ரூபா 16 சதம், குவைட் தினார் 1175 ரூபா 66 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 27 சதம், சவுதி அரேபிய ரியால் 96 ரூபா 11 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 28 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





